மின்சாரம் மற்றும் மின்காந்தவியல் - TNPSC Model Test
பொது அறிவியல் (மின்சாரம் & மின்காந்தவியல்)

மின்சாரம் மற்றும் மின்காந்தவியல்

TNPSC (Group 1/2/2A/4/VAO) தேர்வுகளுக்கு தேவையான Electricty, Magnetism & Electromagnetic Induction கருத்துகளை முழுமையாக, மனப்பாடத்திற்கு ஏற்ற வகையில் தொகுத்து கொடுத்துள்ளோம்.

1. மின்சாரம் (Electricity) — அடிப்படை கருத்துகள்

மின்னூட்டம் (Electric Charge)

மின்னூட்டம் உள்ள துகள்களின் குறைவு/அதிகரிப்பால் சார்ஜ் உருவாகும். SI அலகு: Coulomb (C)

மின்சாரம் (Current)

ஒரு கடத்தியில் ஒரு வினாடியில் பாயும் மின்னூட்டத்தின் அளவு. SI அலகு: Ampere (A)

மின்னழுத்தம் (Voltage)

மின்னூட்டத்தை நகர்த்த செய்யப்படும் வேலை. அலகு: Volt (V)

மின்தடை (Resistance)

மின்பாய்வை எதிர்க்கும் தன்மை. குறியீடு: R, அலகு: Ohm (Ω)

முக்கிய சமன்பாடுகள்

  • மின்னோட்டம்: I = Q / t
  • ஓம் விதி (நிலையான வெப்பநிலையில்): V = IR
  • மின் சக்தி: P = VI , P = I²R , P = V²/R
  • மின் ஆற்றல்: Energy = Power × Time

ஓம் விதி பொருந்தாதவை: டையோடு, டிரான்சிஸ்டர், Filament Lamp (மின்விளக்கு இழை).

2.மின் சுற்று (Electric Circuit) — தொடர் & இணை

தொடர் இணைப்பு (Series Connection)

Current: ஒரே அளவு
Voltage: பிரியும்
ஒரு பல்பு பழுதானால்: அனைத்தும் அணையும்

இணை இணைப்பு (Parallel Connection)

Voltage: ஒரே அளவு
Current: பிரியும்
ஒரு பல்பு அணைந்தாலும்: மற்றவை எரியும்
வீடுகளில் பயன்படுத்துவது: Parallel Circuit

3. பாதுகாப்பு சாதனங்கள் (Fuse / MCB) & Earthing

மின்கடாப்பான் (Fuse)

மின்சுற்றை பாதுகாக்கும் சாதனம். அதிக மின்னோட்டம் வந்தால் உருகிவிடும். உருவாக்கம்: Tin + Lead

MCB

Fuse-ஐ விட சிறந்தது. மீண்டும் பயன்படுத்தலாம். வீடுகளில் அதிகம் பயன்படுகிறது. Full form: Miniature Circuit Breaker

Earthing (நில இணைப்பு)

பயனாளரை மின்சார அதிர்ச்சியிலிருந்து பாதுகாக்கும். (சிறந்தது: Earth Connection அவசியம்)

மின்சார பாதுகாப்பு: ஈரமான கையால் சுவிட்ச் தொடக்கக்கூடாது, MCB பயன்படுத்த வேண்டும், பழுதான wire பயன்படுத்தக்கூடாது, Rubber gloves பயன்படுத்த வேண்டும்.

4. Cell / Battery, DC & AC

Cell (மின்கலம்)

வேதியியல் ஆற்றலை மின்சாரமாக மாற்றும்.

Primary Cell

ஒருமுறை மட்டும். உதாரணம்: Dry Cell

Secondary Cell

மீண்டும் சார்ஜ் செய்யலாம். உதாரணம்: Battery

DC

ஒரே திசையில் செல்லும். உதாரணம்: Battery

AC

திசை மாறிக்கொண்டே இருக்கும். இந்தியாவில்: 230V, 50 Hz

5. காந்தவியல் (Magnetism) — TNPSC Focus

காந்தம் (Magnet)

ஈர்ப்பு மற்றும் விலக்கு தன்மை கொண்டது.

காந்த வகைகள்

இயற்கைக் காந்தம்: Magnetite / செயற்கைக் காந்தம்: Bar, Horseshoe, Electromagnet

காந்த துருவங்கள்

North Pole, South Pole. ஒரே துருவம் விலக்கும்; வேறுபட்ட துருவம் ஈர்க்கும்.

காந்தப்புலம் (Magnetic Field)

காந்த விசை செயல்படும் பகுதி.

6. மின்காந்தம் (Electromagnet)

வரையறை

மின்சாரம் பாயும்போது உருவாகும் காந்தம்.

உருவாக்கம்

Soft Iron Core + Coil + Current

பயன்பாடுகள்

Electric Bell, Crane, Relay, Loudspeaker

மென் இரும்பு (Soft Iron) — Electromagnet-க்கு பயன்படும் உலோகம்.

7. Flemings விதிகள் + Motor / Generator

Fleming இடக்கை விதி

Motor Direction கண்டறிய.

Fleming வலக்கை விதி

Generator Direction கண்டறிய.

மின்மோட்டார் (Electric Motor)

மின்சாரம் → இயந்திர ஆற்றல். உதா: Fan, Mixer, Pump

மின்னாக்கி (Generator)

இயந்திர ஆற்றல் → மின்சாரம்

8.மின்காந்தத் தூண்டல் (Electromagnetic Induction)

கண்டுபிடித்தவர்

Michael Faraday

பாரடே விதிகள் (Faraday’s Laws)

காந்தப்புல மாற்றம் அதிகமானால் மின்னழுத்தமும் அதிகரிக்கும்.

Transformer (டிரான்ஸ்பார்மர்)

AC Voltage உயர்த்தவும் குறைக்கவும். DC-ல் இயங்காது. வகைகள்: Step Up, Step Down

9. மின்காந்த அலைகள் (Electromagnetic Waves) — Maxwell

உருவாக்கம்

மாறும் மின்புலம் + மாறும் காந்தப்புலம்

கண்டுபிடித்தவர்

James Clerk Maxwell

எடுத்துக்காட்டுகள்

Radio, Microwaves, Infrared, Visible Light, UV, X-ray, Gamma Ray

10.அன்றாட வாழ்க்கையில் பயன்பாடுகள் (Table)

கருவி பயன்பாடு
மின்விசிறி (Fan)Motor
மிக்ஸி (Mixer)Motor
Door BellElectromagnet
Generatorமின்சாரம் உற்பத்தி
TransformerVoltage மாற்றம்
MRIசக்திவாய்ந்த காந்தம்
LoudspeakerElectromagnet
Electric CraneElectromagnet
Induction StoveElectromagnetic Induction
Mobile ChargerTransformer

11) TNPSC-க்கு மிகவும் முக்கியமான நினைவில் கொள்ள வேண்டிய தகவல்கள் (Table)

கருத்து நினைவில் கொள்ளவும்
CurrentAmpere
VoltageVolt
ResistanceOhm
PowerWatt
EnergykWh
ChargeCoulomb
Frequency50 Hz
வீட்டு மின்னழுத்தம்230 V
MotorElectrical → Mechanical
GeneratorMechanical → Electrical
TransformerAC மட்டும்
ElectromagnetSoft Iron
FuseTin + Lead
EarthingShock பாதுகாப்பு
Fleming LeftMotor
Fleming RightGenerator
FaradayElectromagnetic Induction
MaxwellElectromagnetic Theory

12) TNPSC தேர்வில் அதிகம் கேட்கப்படும் பகுதிகள்

  • ஓம் விதி
  • தொடர் & இணை மின்சுற்று
  • Fuse மற்றும் MCB
  • Earthing
  • AC மற்றும் DC
  • Fleming Left & Right Hand Rule
  • Electric Motor
  • Generator
  • Transformer
  • Electromagnetic Induction
  • Faraday
  • Maxwell
  • Electromagnet
  • Soft Iron vs Steel
  • SI Units of Electrical Quantities

13) TNPSC முக்கிய வினாக்கள் (விடையுடன்)

1) மின்னோட்டத்தின் SI அலகு என்ன? — ஆம்பியர்

2) மின்னூட்டத்தின் SI அலகு என்ன? — கூலம்ப்

3) ஓம் விதியின் சமன்பாடு என்ன? — V = IR

4) மின்தடையின் SI அலகு என்ன? — ஓம்

5) மின் சக்தியின் SI அலகு என்ன? — வாட்

6) மின் ஆற்றலின் வணிக அலகு என்ன? — கிலோவாட் மணி (kWh)

7) வீடுகளில் எந்த வகை மின்சுற்று பயன்படுத்தப்படுகிறது? — இணை மின்சுற்று

8) மின்காப்பானின் (Fuse) முக்கிய பணி என்ன? — அதிக மின்னோட்டத்திலிருந்து பாதுகாப்பு

9) MCB-ன் முழு விரிவாக்கம் என்ன? — Miniature Circuit Breaker

10) Earthing ஏன் செய்யப்படுகிறது? — மின்சார அதிர்ச்சியிலிருந்து பாதுகாக்க

11) DC மின்சாரத்தின் ஒரு எடுத்துக்காட்டு? — Battery

12) இந்திய வீடுகளில் வழங்கப்படும் AC மின்னழுத்தம் மற்றும் அதிர்வெண் என்ன? — 230 V, 50 Hz

13) மின்காந்தம் உருவாக்கப் பயன்படும் உலோகம் எது? — மென் இரும்பு (Soft Iron)

14) மின்மோட்டார் எந்த ஆற்றல் மாற்றத்தை செய்கிறது? — மின்சாரம் → இயந்திர ஆற்றல்

15) மின்னாக்கி (Generator) எந்த ஆற்றல் மாற்றத்தை செய்கிறது? — இயந்திர ஆற்றல் → மின்சாரம்

16) மின்காந்தத் தூண்டலை கண்டுபிடித்தவர் யார்? — Michael Faraday

17) ஃப்ளெம்மிங் இடக்கை விதி எதற்குப் பயன்படுத்தப்படுகிறது? — மோட்டாரின் இயக்கத் திசை

18) ஃப்ளெம்மிங் வலக்கை விதி எதற்குப் பயன்படுத்தப்படுகிறது? — ஜெனரேட்டரின் மின்னோட்டத் திசை

19) டிரான்ஸ்பார்மர் எந்த வகை மின்சாரத்தில் மட்டும் செயல்படும்? — AC

20) மின்காந்தக் கோட்பாட்டை ஒருங்கிணைத்தவர் யார்? — James Clerk Maxwell

14) இறுதி குறிப்புகள் (Quick Revise)

Current

Ampere (A)

Voltage

Volt (V)

Resistance

Ohm (Ω)

Ohm’s Law

V = IR

Power

Watt

Energy

kWh (1 Unit)

AC in India

230 V, 50 Hz

Transformer

AC மட்டும்

Induction

Faraday

EM Waves

Maxwell